பொது செய்தி

தமிழ்நாடு

பேரூர் ஊராட்சியில் கலெக்டர் ஆய்வு

Added : நவ 20, 2020
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த பேரூரில் கலெக்டர் சந்திரசேகர சகாமுரி ஆய்வு செய்தார்.சேத்தியாத்தோப்பு அடுத்த பேரூர் ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் புதிய பைப் லைன் போடும் பணிகள் நடந்து வருகிறது. நேற்று ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் ஆய்விற்கு வந்த கலெக்டர் சந்திரசேகர சகாமுரி பேரூர் ஊராட்சியில் நடந்து வரும் ஜெ.ஜெ.எம்., பைப்லைன் பணிகளை ஆய்வு

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த பேரூரில் கலெக்டர் சந்திரசேகர சகாமுரி ஆய்வு செய்தார்.சேத்தியாத்தோப்பு அடுத்த பேரூர் ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் புதிய பைப் லைன் போடும் பணிகள் நடந்து வருகிறது. நேற்று ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் ஆய்விற்கு வந்த கலெக்டர் சந்திரசேகர சகாமுரி பேரூர் ஊராட்சியில் நடந்து வரும் ஜெ.ஜெ.எம்., பைப்லைன் பணிகளை ஆய்வு செய்தார்.பேரூர் சாவடி காலனி பகுதி மக்கள், 30 ஆண்டுகளுக்கும் மேலாக 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிப்பதால் மனை பட்டா வழங்க கோரினர். விரைவில் பட்டா வழங்க ஏற்பாடு செய்தாக கலெக்டர் கூறினார்.அங்கு ஒரு வீட்டில் சிறுவர்களுக்கு பாடம் சொல்லி கொடுப்பதை பார்த்து, ஊராட்சி செயலரை அழைத்து விளக்கு, மின்விசிறி வசதி ஏற்படுத்தி தர உத்தரவிட்டார். ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செல்வக்குமரன், உதவி செயற்பொறியளர் பிரபாகரன், ஸ்ரீமுஷ்ணம் தாசில்தார் முகமது ஹசைன், ஒன்றிய சேர்மன் லதா, பி.டி.ஓ.,க்கள் பாலகிருஷ்ணன், சுந்தரம், பேரூர் ஊராட்சித் தலைவர் சுப்ரமணியன், ஒன்றிய செயலாளர் ஜோதிபிராகாஷ், குஞ்சிதபாதம், வரதன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X