பொது செய்தி

தமிழ்நாடு

இந்திரா பிறந்த நாள் விழா

Added : நவ 20, 2020
Share
Advertisement
கடலுார்; கடலுார் டவுன்ஹால் அருகில் காங்., சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த நாள் விழா நடந்தது. அகில இந்திய காங்., உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். இளைஞர் காங்., மாவட்டத் தலைவர் கலையரசன், ஓ.பி.சி., மாவட்டத் தலைவர் ராமராஜ், வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் கலைச்செல்வன், முன்னாள் வட்டார தலைவர் அன்பழகன் முன்னிலை வகித்தனர்.மாநில சிறுபான்மையினர்

கடலுார்; கடலுார் டவுன்ஹால் அருகில் காங்., சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த நாள் விழா நடந்தது. அகில இந்திய காங்., உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். இளைஞர் காங்., மாவட்டத் தலைவர் கலையரசன், ஓ.பி.சி., மாவட்டத் தலைவர் ராமராஜ், வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் கலைச்செல்வன், முன்னாள் வட்டார தலைவர் அன்பழகன் முன்னிலை வகித்தனர்.மாநில சிறுபான்மையினர் பிரிவு ஆலோசகர் அமீர்கான், முன்னாள் பிரதமர் இந்திரா திருவுருவப் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட துணைத் தலைவர் பாண்டுரங்கன், ஓ.பி.சி., மாநில செயலர் உமாபதி, நகரத் தலைவர் சுந்தர், வட்டார பொதுச் செயலர் ராஜாராம், மாவட்ட செயலர் ஆனந்தன், நிர்வாகிகள் தாமோதரன், திருநாராயணன், பெருமாள், நாகப்பன், இளைஞர் காங்., மாவட்ட செயலர் ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X