பொது செய்தி

தமிழ்நாடு

திருக்கோவிலூரில் கந்தர் சஷ்டி நான்காம் நாள் விழா

Added : நவ 20, 2020
Share
Advertisement
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், வீரட்டானேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டிவிழாவின் நான்காம் நாள் விழாவில் சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.அதனையொட்டி, கோவிலில் உள்ள முருகன் சன்னதியில் நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு விசேஷ அபிஷேக, அலங்காரம், 9:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமானுக்கு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.மாலை 5:00 மணிக்கு ஸ்கந்த

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், வீரட்டானேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டிவிழாவின் நான்காம் நாள் விழாவில் சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.அதனையொட்டி, கோவிலில் உள்ள முருகன் சன்னதியில் நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு விசேஷ அபிஷேக, அலங்காரம், 9:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமானுக்கு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.மாலை 5:00 மணிக்கு ஸ்கந்த ஹோமம், மகா பூர்ணாகுதி, உற்சவ மூர்த்திக்கு லட்சார்ச்சனை, சோடசோபவுபசார தீபாராதனை நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 20ம் தேதி கந்தசஷ்டி சூரசம்ஹாரம், 21ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X