பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி வட்டார வள மையத்தில்தன்னார்வலர்களுக்கு எழுத்தறிவு பயிற்சி

Added : நவ 20, 2020
Share
Advertisement
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி வட்டார வள மையத்தில் தன்னார்வலர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு பயிற்சி அளிக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி வட்டார வள மையத்தில் 'கற்போம் எழுதுவோம்' இயக்கத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இரண்டு நாட்கள் அடிப்படை எழுத்தறிவு பயிற்சி அளிக்கப்பட்டது.வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோவிந்தராஜூ வரவேற்றார். வட்டார கல்வி

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி வட்டார வள மையத்தில் தன்னார்வலர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு பயிற்சி அளிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி வட்டார வள மையத்தில் 'கற்போம் எழுதுவோம்' இயக்கத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இரண்டு நாட்கள் அடிப்படை எழுத்தறிவு பயிற்சி அளிக்கப்பட்டது.வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோவிந்தராஜூ வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் செலின்மேரி முன்னிலை வகித்தார். சி.இ.ஓ., கிருஷ்ணபிரியா பயிற்சியை பார்வையிட்டு, திட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கான அறிவுரைகள் வழங்கினார்.மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் கருப்புதுரை பங்கேற்றார். ஆசிரியர் பயிற்றுனர்கள் செந்தில்குமார், பெரியசாமி, ஆசிரியர் தர்மலிங்கம் ஆகியோர் பயிற்சி அளித்தனர். ஆசிரியர் பயிற்றுனர்கள், தன்னார்வலர்கள் பலர் பங்கேற்றனர்.பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X