பொது செய்தி

தமிழ்நாடு

மாற்று கட்சியினர் 50 பேர் தி.மு.க.,வில் இணைந்தனர்

Added : நவ 20, 2020
Share
Advertisement
திண்டிவனம்; திண்டிவனத்தில் அ.தி.மு.க.,உள்ளிட்ட மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் தி.மு.க.,வில் இணைந்தனர்.திண்டிவனம் 27 வது வார்டை சேர்ந்த அ.தி.மு.க.,பா.ஜ.,மற்றும் தீபா பேரவை உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 50 பேர் சலீம் தலைமையில் தி.மு.க.,வில் இணையும் விழா நேற்று மாலை நடந்தது.விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,செயலாளர் மஸ்தான், கட்சியில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து

திண்டிவனம்; திண்டிவனத்தில் அ.தி.மு.க.,உள்ளிட்ட மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் தி.மு.க.,வில் இணைந்தனர்.திண்டிவனம் 27 வது வார்டை சேர்ந்த அ.தி.மு.க.,பா.ஜ.,மற்றும் தீபா பேரவை உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 50 பேர் சலீம் தலைமையில் தி.மு.க.,வில் இணையும் விழா நேற்று மாலை நடந்தது.விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,செயலாளர் மஸ்தான், கட்சியில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.நிகழ்ச்சியில், திண்டிவனம் எம்.எல்.ஏ.,சீத்தாபதிசொக்கலி்ங்கம், மாநில மரு்த்துவர் அணி துணை செயலாளர் சேகர், பொதுக்குழு உறுப்பினர் ரமணன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஆதித்தன், இலக்கிய அணி சின்னச்சாமி, நகர பொருளாளர் கண்ணன், பொறியாளர் அணி செந்தில்முருகன், வழக்கறிஞர் பாபு, முன்னாள் கவுன்சிலர்கள் கோபிநாத், சின்னதுரை, தாஜிதீன், நகர துணை செயலாளர் அசோக்குமார், இளைஞரணி ஷாகித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X