பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனம் ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்

Added : நவ 20, 2020
Share
Advertisement
திண்டிவனம்; திண்டிவனத்திலுள்ள அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் வரும் 21 மற்றும் 22ம் தேதி நடக்க உள்ளது.இதுபற்றி திண்டிவனம் நகராட்சி ஆணையாளர் வசந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:திண்டிவனம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணி 2021ன் கீழ் 01.01.2021 ஐ தகுதி ஏற்பு நாளாக கொண்டு, 18 வயது பூர்த்தியடைந்தவர்கள்

திண்டிவனம்; திண்டிவனத்திலுள்ள அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் வரும் 21 மற்றும் 22ம் தேதி நடக்க உள்ளது.இதுபற்றி திண்டிவனம் நகராட்சி ஆணையாளர் வசந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:திண்டிவனம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணி 2021ன் கீழ் 01.01.2021 ஐ தகுதி ஏற்பு நாளாக கொண்டு, 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரினை சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் இதர கோரிக்கைகள் போன்றவைகளை மேற்கொள்ள, வரும் 21 ம்22ம் தேதிகளில் அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.எனவே பொது மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தல், நீக்கம் ஆகியவற்றை செய்து கொள்ள வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X