நான் ஒளிஞ்சிருக்கேன்..! குட்டி யானையின் குறும்பு

Updated : நவ 20, 2020 | Added : நவ 20, 2020 | கருத்துகள் (10) | |
Advertisement
பாங்காக்: தாய்லாந்தில் கரும்பை ருசி பார்த்த யானைக்குட்டி, மின்சார கம்பத்துக்குப்பின் ஒளிந்துகொண்ட போட்டோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.தாய்லாந்தில் உள்ள சியாங் மாய் பகுதியில் உள்ள கரும்பு தோட்டம் ஒன்றில், இரவு நேரத்தில் திடீர் சலசலப்பு சத்தம் கேட்டதால், காவலர்கள் டார்ச் அடித்து பார்த்துள்ளனர். அப்போது கரும்பு காட்டுக்குள், ருசி பார்க்க வந்த குட்டி யானை
baby_elephant,wins,hearts

பாங்காக்: தாய்லாந்தில் கரும்பை ருசி பார்த்த யானைக்குட்டி, மின்சார கம்பத்துக்குப்பின் ஒளிந்துகொண்ட போட்டோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

தாய்லாந்தில் உள்ள சியாங் மாய் பகுதியில் உள்ள கரும்பு தோட்டம் ஒன்றில், இரவு நேரத்தில் திடீர் சலசலப்பு சத்தம் கேட்டதால், காவலர்கள் டார்ச் அடித்து பார்த்துள்ளனர். அப்போது கரும்பு காட்டுக்குள், ருசி பார்க்க வந்த குட்டி யானை ஒன்று இருந்துள்ளது. டார்ச் வெளிச்சத்தை கண்டதும், ஓடி ஒளிய முற்பட்டு, அங்கிருந்த மின்கம்பம் ஒன்றின் பின் ஒளிந்து கொண்டு நின்றது.


latest tamil news



ஒற்றை மின்கம்பத்துக்கு பின், பெரிய உருவம் கொண்ட யானைக்குட்டி ஒளிய முயற்சித்ததை, அந்த காவலர்கள் போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது வைரலாக பரவி, அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-நவ-202013:52:10 IST Report Abuse
தமிழவேல் இரவில் திடீர் வெளிச்சம், (அதுவும் எல் இ டி "வெள்ளை நிற" வெளிச்சம்) கண்ணை கூசும். அதன் விளைவு.
Rate this:
Cancel
tamilan - chennai,இந்தியா
20-நவ-202013:48:14 IST Report Abuse
tamilan சேஃப்பா ஒளிஞ்சுக்கிட்டோம், நம்மள ஒரு பயலாலும் கண்டு புடிக்க முடியாது.
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
20-நவ-202013:16:25 IST Report Abuse
S.Ganesan மிருகமானாலும் குழந்தை உள்ளம் அழகு தான். சிறு குழந்தைகள் அம்மாவின் தலைப்பில் ஒளிந்து கொண்டு 'பாப்பா காணோம் " என்று விளையாடுமே அது போலத்தான் இருக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X