சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக்கில் சாராயம் கடத்திய 2 பேர் கைது

Added : நவ 20, 2020
Share
Advertisement
செஞ்சி; பைக்கில் கள்ளச்சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.செஞ்சி சப்-இன்ஸ்பெக்டர் சையத் முகமது அலி மற்றும் போலீசார் நேற்று மாலை 5 மணி அளவில் தளவானூர் ஏரிக்கரை பகுதியில் ரோந்து வந்தனர்.அப்போது ஏரிக்கரை அருகே செஞ்சி தாலுகா காரை கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் சத்தியமூர்த்தி,56: முனியன் மகன் சக்திவேல் 25: ஆகியோர் வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் 15

செஞ்சி; பைக்கில் கள்ளச்சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.செஞ்சி சப்-இன்ஸ்பெக்டர் சையத் முகமது அலி மற்றும் போலீசார் நேற்று மாலை 5 மணி அளவில் தளவானூர் ஏரிக்கரை பகுதியில் ரோந்து வந்தனர்.அப்போது ஏரிக்கரை அருகே செஞ்சி தாலுகா காரை கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் சத்தியமூர்த்தி,56: முனியன் மகன் சக்திவேல் 25: ஆகியோர் வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் 15 லிட்டர் கள்ளச்சாராயத்தை பாலிதீன் கவர்களில் கடத்தி வந்தது தெரியவந்தது.இதையடுத்து கள்ளச்சாராயம் மற்றும் பைக்கை பறிமுதல் செய்து, சத்தியமூர்த்தி, சக்திவேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X