சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாமனாரைத் தாக்கிய மருமகள் மீது வழக்கு

Added : நவ 20, 2020
Share
Advertisement
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே சொத்து தகராறில் மாமனாரைத் தாக்கிய மருமகள் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த பெரும்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி, 58; இவரது மருமகள் ஜமுனா. இருவருக்கும் இடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 15ம் தேதி காலை அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.இதில் ஜமுனா மற்றும்

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே சொத்து தகராறில் மாமனாரைத் தாக்கிய மருமகள் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த பெரும்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி, 58; இவரது மருமகள் ஜமுனா. இருவருக்கும் இடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 15ம் தேதி காலை அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.இதில் ஜமுனா மற்றும் அவரது உறவினர்கள் 3 பேர் சேர்ந்து ராமசாமியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.புகாரின்பேரில் திருநாவலுார் போலீசார் ஜமுனா உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X