சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

Added : நவ 20, 2020
Share
Advertisement
விழுப்புரம்; பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முத்துக்குமரன், அம்பிகாபதி முன்னிலை வகித்தனர். வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அறிவழகன், பொருளாளர் பார்த்திபன் ஆகியோர்

விழுப்புரம்; பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முத்துக்குமரன், அம்பிகாபதி முன்னிலை வகித்தனர். வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அறிவழகன், பொருளாளர் பார்த்திபன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.இதில், தேர்வு எழுதி தயார் நிலையில் உள்ள 10 ஆயிரம் கேங்மென் பணியாளர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும். மின்வாரியத்தில் காலியாக உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இதர பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.அப்போது, நிர்வாகிகள் தேவநாதன், பாலமுருகன், கிருஷ்ணராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X