இந்தியா

கனரா வங்கி நிறுவனர் 115வது பிறந்த நாள் விழா

Added : நவ 20, 2020
Share
Advertisement
புதுச்சேரி; கனரா வங்கியின் நிறுவனர் தின விழாவை முன்னிட்டு, மாணவர்களுக்கு கல்வித் உதவித்தொகை வழங்கப்பட்டது.கனரா வங்கியின் நிறுவனர் அம்செய்பால் சுப்பாராவ் பையின் 115வது பிறந்தநாள் விழா, நிறுவனர் தினமாக, கனரா வங்கி புதுச்சேரி மண்டல அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.புதுச்சேரி பள்ளி கல்வித் துறை இயக்குர் ருத்ரகவுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில், கனரா

புதுச்சேரி; கனரா வங்கியின் நிறுவனர் தின விழாவை முன்னிட்டு, மாணவர்களுக்கு கல்வித் உதவித்தொகை வழங்கப்பட்டது.

கனரா வங்கியின் நிறுவனர் அம்செய்பால் சுப்பாராவ் பையின் 115வது பிறந்தநாள் விழா, நிறுவனர் தினமாக, கனரா வங்கி புதுச்சேரி மண்டல அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.புதுச்சேரி பள்ளி கல்வித் துறை இயக்குர் ருத்ரகவுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில், கனரா வித்யா ஜோதி திட்டத்தின் கீழ், தலித் மாணவர்களுக்கு 1.65 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.கல்வித் உதவி தொகையை பள்ளி மாணவர்களுக்கு வழங்கி, கல்வித் துறை இயக்குர் ருத்ரகவுடு பேசும் போது, 'மாணவர்கள் தங்கள் மனதில் உள்ள பயத்தை விடுத்து தன்னம்பிக்கையை வளர்த்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்' என குறிப்பிட்டார்.கனரா வங்கி கோட்ட மேலாளர்கள் சின்னிகிருஷ்ணன், ராவ் ஆகியோர், மூத்த மற்றும் சிறந்த வாடிக்கையாளர்களை கவுரவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X