பொது செய்தி

தமிழ்நாடு

திருத்தணியில் இன்று புஷ்பாஞ்சலி இணையதளம் மூலம் ஒளிபரப்பு

Added : நவ 20, 2020
Share
Advertisement
திருத்தணி; கொரோனா தொற்று காரணமாக, திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான புஷ்பாஞ்சலி, திருக்கல்யாண உற்சவம், இன்றும், நாளையும், இணையதளம் மூலம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும், தீபாவளி மறுநாள் முதல், ஆறு நாட்கள் கந்த சஷ்டி விழா நடக்கிறது. அந்த வகையில், நடப்பாண்டில், கடந்த, 15ம் தேதி முதல், கந்தசஷ்டி விழா

திருத்தணி; கொரோனா தொற்று காரணமாக, திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான புஷ்பாஞ்சலி, திருக்கல்யாண உற்சவம், இன்றும், நாளையும், இணையதளம் மூலம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும், தீபாவளி மறுநாள் முதல், ஆறு நாட்கள் கந்த சஷ்டி விழா நடக்கிறது. அந்த வகையில், நடப்பாண்டில், கடந்த, 15ம் தேதி முதல், கந்தசஷ்டி விழா துவங்கியது.இன்று, மாலை, 4:00 மணிக்கு நடைபெறும் புஷ்பாஞ்சலி, நாளை, காலை, 11:00 மணிக்கு நடைபெறும் திருக்கல்யாணம் உற்சவம் நிகழ்ச்சியில், பக்தர்கள் பங்கேற்பதற்கு தடை உள்ளது.பக்தர்கள் நலன் கருதி இரு நிகழ்ச்சிகளையும், http//www.youtube.com/c/.templelivestream என்ற இணைய தளம் மூலம் நேரலை கோவில் நிர்வாகம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X