சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஹார்டுவேர் கடையில் திருட்டு

Added : நவ 20, 2020
Share
Advertisement
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி அடுத்த, சாமிரெட்டிகண்டிகை, சபரி கார்டனில் வசித்து வருபவர் ரமேஷ், 43. கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில் ஹார்டுவேர்ஸ், எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அவரது கடையின் பூட்டுகளை உடைத்து, மர்ம நபர்கள் உள்ளே சென்றனர்.கல்லாவில் வைத்திருந்த, 70 ஆயிரம் ரூபாய் பணம், விற்பனைக்கு வைத்திருந்த, இரண்டு லட்ச

கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி அடுத்த, சாமிரெட்டிகண்டிகை, சபரி கார்டனில் வசித்து வருபவர் ரமேஷ், 43. கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில் ஹார்டுவேர்ஸ், எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அவரது கடையின் பூட்டுகளை உடைத்து, மர்ம நபர்கள் உள்ளே சென்றனர்.கல்லாவில் வைத்திருந்த, 70 ஆயிரம் ரூபாய் பணம், விற்பனைக்கு வைத்திருந்த, இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடி சென்றனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X