சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

Added : நவ 20, 2020
Share
Advertisement
கும்மிடிப்பூண்டி; கவரைப்பேட்டை அடுத்த, பாலவாக்கம் கிராமத்தில் வசித்தவர் பாண்டியன், 28. அவரது ஒரு வயது மகளுக்கு, பிறந்த தினம் என்பதால், பேனர் வைப்பதற்காக, வீட்டின் அருகே இருந்த தைல மரத்தை, அவரும், நண்பர் பசுபதியும் வெட்டி உள்ளனர்.மழை பெய்து அப்பகுதி முழுதும் ஈரமாக இருந்தது. அப்போது, அருகில் சென்ற மின் கம்பிகள் மீது மரம் சாய்ந்து இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. சம்பவ

கும்மிடிப்பூண்டி; கவரைப்பேட்டை அடுத்த, பாலவாக்கம் கிராமத்தில் வசித்தவர் பாண்டியன், 28. அவரது ஒரு வயது மகளுக்கு, பிறந்த தினம் என்பதால், பேனர் வைப்பதற்காக, வீட்டின் அருகே இருந்த தைல மரத்தை, அவரும், நண்பர் பசுபதியும் வெட்டி உள்ளனர்.மழை பெய்து அப்பகுதி முழுதும் ஈரமாக இருந்தது. அப்போது, அருகில் சென்ற மின் கம்பிகள் மீது மரம் சாய்ந்து இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. சம்பவ இடத்திலேயே பாண்டியன் இறந்தார். மருத்துவமனையில், பசுபதி சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X