பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை மருத்துவ தினம்

Added : நவ 20, 2020
Share
Advertisement
மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் தேசிய இயற்கை மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது. டீன் சங்குமணி தலைமை வகித்தார். மருத்துவ கண்காணிப்பாளர் பாலு, சித்த மருத்துவ அலுவலர் சாகிராபானு, செவிலியர் கல்லுாரி டீன் செல்லப்பாண்டி முன்னிலை வகித்தனர்.இயற்கை மருத்துவ முறைகள், அதன் பயன்கள், உணவு, உடற்பயிற்சி முறைகள் குறித்து விவரிக்கப்பட்டது. டாக்டர்கள் ரவி, காயத்ரி, சங்கீதா, நர்சிங்

மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் தேசிய இயற்கை மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது. டீன் சங்குமணி தலைமை வகித்தார். மருத்துவ கண்காணிப்பாளர் பாலு, சித்த மருத்துவ அலுவலர் சாகிராபானு, செவிலியர் கல்லுாரி டீன் செல்லப்பாண்டி முன்னிலை வகித்தனர்.இயற்கை மருத்துவ முறைகள், அதன் பயன்கள், உணவு, உடற்பயிற்சி முறைகள் குறித்து விவரிக்கப்பட்டது. டாக்டர்கள் ரவி, காயத்ரி, சங்கீதா, நர்சிங் மாணவிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை இயற்கை மருத்துவ துறை தலைவர் நாகராணி நாச்சியார் செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X