பா.ஜ. மகளிரணி தலைவராக பொறுப்பேற்றார் வானதி சீனிவாசன்

Added : நவ 20, 2020
Share
Advertisement
புதுடில்லி : தமிழக பா.ஜ. துணைத் தலைவர்களில் ஒருவராக பதவி வகித்து வந்த வானதி சீனிவாசனை தேசிய மகளிரணி தலைவராக பா.ஜ. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கடந்த மாதம் அறிவித்தார். இதையடுத்து டில்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேசிய மகளிரணி தலைவராக வானதி சீனிவாசன் நேற்று பொறுப்பேற்றார்.முன்னாள் தலைவரான விஜய் கட்டாரி முறைப்படி பதவியை ஒப்படைத்தார். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர்
 பா.ஜ. மகளிரணி தலைவராக பொறுப்பேற்றார் வானதி சீனிவாசன்

புதுடில்லி : தமிழக பா.ஜ. துணைத் தலைவர்களில் ஒருவராக பதவி வகித்து வந்த வானதி சீனிவாசனை தேசிய மகளிரணி தலைவராக பா.ஜ. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கடந்த மாதம் அறிவித்தார்.

இதையடுத்து டில்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேசிய மகளிரணி தலைவராக வானதி சீனிவாசன் நேற்று பொறுப்பேற்றார்.முன்னாள் தலைவரான விஜய் கட்டாரி முறைப்படி பதவியை ஒப்படைத்தார். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய தலைவர்ஜே.பி. நட்டா உள்ளிட்டோருக்கு வானதி நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X