சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

Added : நவ 20, 2020
Share
Advertisement
சேலையூர்- தாம்பரம் அடுத்த சேலையூர், மாதா கோவில், இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர், கோவிந்தம்மாள், 63.இவர், சில நாட்களாக இடுப்பு வலியால், உட்காரவும், படுக்கவும் முடியாமல், அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வலி தாங்காமல், நேற்று காலை, தன் வீட்டின் பின்புறம் உள்ள, கழிப்பறைக்கு சென்ற கோவிந்தம்மாள், மண்ணெண்ணெய் ஊற்றி, தனக்கு தானே தீவைத்து கொண்டார்.அவரது, அலறல் சத்தம் கேட்டு

சேலையூர்- தாம்பரம் அடுத்த சேலையூர், மாதா கோவில், இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர், கோவிந்தம்மாள், 63.இவர், சில நாட்களாக இடுப்பு வலியால், உட்காரவும், படுக்கவும் முடியாமல், அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வலி தாங்காமல், நேற்று காலை, தன் வீட்டின் பின்புறம் உள்ள, கழிப்பறைக்கு சென்ற கோவிந்தம்மாள், மண்ணெண்ணெய் ஊற்றி, தனக்கு தானே தீவைத்து கொண்டார்.அவரது, அலறல் சத்தம் கேட்டு சென்ற குடும்பத்தினர், அவரை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு, கோவிந்தம்மாளை பரிசோதித்த டாக்டர்கள், இறந்த தகவலை தெரிவித்தனர். இது குறித்து, சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X