பொது செய்தி

தமிழ்நாடு

இந்திரா பிறந்தநாள் விழா

Added : நவ 20, 2020
Share
Advertisement
ஈரோடு: முன்னாள் பிரதமர் இந்திரா, 103வது பிறந்த நாள் விழா, ஈரோடு மாநகர மாவட்ட காங்., சார்பில், நேற்று கொண்டாடப்பட்டது. அவரது உருவப்படத்துக்கு, மாவட்ட தலைவர் ரவி தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, மக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதேபோல், ஈரோடு தெற்கு மாவட்டம் சார்பில், தலைவர் மக்கள்ராஜன், இந்திரா படத்துக்கு மாலை அணிவித்தார். சோலார் பகுதியில் உள்ள, ஆதரவற்ற இல்ல

ஈரோடு: முன்னாள் பிரதமர் இந்திரா, 103வது பிறந்த நாள் விழா, ஈரோடு மாநகர மாவட்ட காங்., சார்பில், நேற்று கொண்டாடப்பட்டது. அவரது உருவப்படத்துக்கு, மாவட்ட தலைவர் ரவி தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, மக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதேபோல், ஈரோடு தெற்கு மாவட்டம் சார்பில், தலைவர் மக்கள்ராஜன், இந்திரா படத்துக்கு மாலை அணிவித்தார். சோலார் பகுதியில் உள்ள, ஆதரவற்ற இல்ல குழந்தைகளுக்கு, மக்கள்ராஜன் தலைமையில், மதிய உணவு வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X