பொது செய்தி

தமிழ்நாடு

மஞ்சள் பயிரில் கருகல் நோய்: விவசாயிகளுக்கு அறிவுரை

Added : நவ 20, 2020
Share
Advertisement
ஈரோடு: தற்போது பெய்து வரும் மழையால், கொடுமுடி யூனியன் பகுதியில், மஞ்சள் பயிரில் இலைப்புள்ளி, கருகல் நோய் தாக்குதல் காணப்படுகிறது. விவசாயிகள் தெரிவித்த புகாரின்படி, பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய நோயியல் வல்லுனர் சங்கீதா பனிகர், தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்செல்வி, கொடுமுடி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் பிருந்தா அடங்கிய குழுவினர், கொடுமுடியில் ஆய்வு

ஈரோடு: தற்போது பெய்து வரும் மழையால், கொடுமுடி யூனியன் பகுதியில், மஞ்சள் பயிரில் இலைப்புள்ளி, கருகல் நோய் தாக்குதல் காணப்படுகிறது. விவசாயிகள் தெரிவித்த புகாரின்படி, பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய நோயியல் வல்லுனர் சங்கீதா பனிகர், தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்செல்வி, கொடுமுடி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் பிருந்தா அடங்கிய குழுவினர், கொடுமுடியில் ஆய்வு செய்தனர். பாதிப்பு குறித்து விபரங்களை சேகரித்தனர். பின், விவசாயிகளிடம், பயிர் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை வழங்கினர். பாதிக்கப்பட்ட இலைகளை அகற்றி எறிக்க வேண்டும். மேங்கோசெப் 0.3 சதவீதம் அல்லது காப்பர் ஆக்ஸி குளோரைடு, 0.3 சதவீதம் ஆகியவற்றை, 15 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து, மூன்று அல்லது நான்கு முறை தெளிக்குமாறு யோசனை தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X