பொது செய்தி

தமிழ்நாடு

நோயால் சந்தைக்கு மாடுகள் வரத்து சரிவு

Added : நவ 20, 2020
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையத்தில் மாட்டு சந்தை நேற்று கூடியது. சந்தைக்கு, 30 ஆயிரம் முதல், 65 ஆயிரம் ரூபாய் என்ற விலையில், 350 பசு மாடுகளும், 30 ஆயிரம் முதல், 50 ஆயிரம் ரூபாய் என்ற விலையில், 300 எருமை மாடுகளும், 10 ஆயிரம் முதல், 15 ஆயிரம் ரூபாய் என்ற விலையில், 100 கன்றுகளும் விற்பனைக்கு வந்தன. மொத்தம், 2.50 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை நடந்துள்ளது. பல்வேறு இடங்களில் தோல் அம்மை நோய், மாடுகளை

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையத்தில் மாட்டு சந்தை நேற்று கூடியது. சந்தைக்கு, 30 ஆயிரம் முதல், 65 ஆயிரம் ரூபாய் என்ற விலையில், 350 பசு மாடுகளும், 30 ஆயிரம் முதல், 50 ஆயிரம் ரூபாய் என்ற விலையில், 300 எருமை மாடுகளும், 10 ஆயிரம் முதல், 15 ஆயிரம் ரூபாய் என்ற விலையில், 100 கன்றுகளும் விற்பனைக்கு வந்தன. மொத்தம், 2.50 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை நடந்துள்ளது. பல்வேறு இடங்களில் தோல் அம்மை நோய், மாடுகளை தாக்கி வருவதால், மாடுகள் வரத்து குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X