பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் படித்த 2 பேருக்கு மருத்துவ கல்லூரியில் இடம்

Added : நவ 20, 2020
Share
Advertisement
வீரபாண்டி: வேம்படிதாளத்தை சேர்ந்த, தறி தொழிலாளர்களான செல்வம் - சுமதி தம்பதியின் மூத்த மகன் ஜெகதீஸ்குமார், 18; வேம்படிதாளம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்தார். 'நீட்' தேர்வில், 361 மதிப்பெண் பெற்று, தரவரிசை பட்டியலில், 63வது இடம் பிடித்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடால், நேற்று முன்தினம் நடந்த கலந்தாய்வில் பங்கேற்றார். அதில், கோவை

வீரபாண்டி: வேம்படிதாளத்தை சேர்ந்த, தறி தொழிலாளர்களான செல்வம் - சுமதி தம்பதியின் மூத்த மகன் ஜெகதீஸ்குமார், 18; வேம்படிதாளம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்தார். 'நீட்' தேர்வில், 361 மதிப்பெண் பெற்று, தரவரிசை பட்டியலில், 63வது இடம் பிடித்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடால், நேற்று முன்தினம் நடந்த கலந்தாய்வில் பங்கேற்றார். அதில், கோவை இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லூரியில், சேர்க்கை உத்தரவை பெற்றார். அதேபோல், ஆட்டையாம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி காயத்ரி, 18, 'நீட்' தேர்வில், 233 மதிப்பெண் பெற்று தரவரிசை பட்டியலில், 178வது இடம் பிடித்தார். அவர், தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்கை உத்தரவை பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X