பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் குழுவுக்கு கடன் வழங்கல்

Added : நவ 20, 2020
Share
Advertisement
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்கள், விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. வீரபாண்டி எம்.எல்.ஏ., மனோன்மணி, 22 விவசாயி, 5 மகளிர் குழுவுக்கு, 36 லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கினார். சேகோசர்வ் தலைவர் தமிழ்மணி, கூட்டுறவு வங்கி தலைவர் குணசீலன் உள்ளிட்டோர்

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்கள், விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. வீரபாண்டி எம்.எல்.ஏ., மனோன்மணி, 22 விவசாயி, 5 மகளிர் குழுவுக்கு, 36 லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கினார். சேகோசர்வ் தலைவர் தமிழ்மணி, கூட்டுறவு வங்கி தலைவர் குணசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X