பொது செய்தி

தமிழ்நாடு

மின்வாரிய காலிப்பணியிடம் நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம்

Added : நவ 20, 2020
Share
Advertisement
சேலம்: மின்வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், சேலம், உடையாப்பட்டி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், நேற்று நடத்தப்பட்டது. அதில், தமிழக மின்துறை அமைச்சர் அறிவித்த, 10 ஆயிரம், 'கேங்மேன்' பணியிடங்களை உடனே நிரப்புதல்; கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்ட, 2,900 கள

சேலம்: மின்வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், சேலம், உடையாப்பட்டி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், நேற்று நடத்தப்பட்டது. அதில், தமிழக மின்துறை அமைச்சர் அறிவித்த, 10 ஆயிரம், 'கேங்மேன்' பணியிடங்களை உடனே நிரப்புதல்; கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்ட, 2,900 கள உதவியாளர் பணியிடங்களுக்கு, ஆன்லைன் பதிவை தொடங்குதல்; உதவி பொறியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புதல்; 1,300 கணக்காளர் பணியிடங்களை நிரப்புதல்; மின்வாரியத்தை, 'அவுட்சோர்ஸிங்' பெயரில், தனியார் மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாநில தலைவர் ரெஜீஸ்குமார், மாவட்ட தலைவர் கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X