பொது செய்தி

தமிழ்நாடு

183 ஹெக்டேர் நிலம் காப்புக்காடாக மாற்ற முடிவு

Added : நவ 20, 2020
Share
Advertisement
மேட்டூர்: மேட்டூர் வனச்சரகம், இடைப்பாடி பிரிவு, வீரக்கல் பகுதியில், காப்புக்காடு சுற்றுப்பகுதியில், 200 ?ஹக்டேருக்கும் மேற்பட்ட காப்பு நிலங்கள் உள்ளன. அதில், 183 ?ஹக்டேர் நிலத்தை காப்புக்காடாக மாற்ற, வனத்துறை முடிவு செய்துள்ளது. அதற்கான முதல்கட்ட பணி முடிந்துள்ளது. அரசு ஒப்புதல் வழங்கியதும், காப்பு நிலம், காப்புக்காடாக மாற்றப்படும். இதன்மூலம், மேட்டூர் வனச்சரக

மேட்டூர்: மேட்டூர் வனச்சரகம், இடைப்பாடி பிரிவு, வீரக்கல் பகுதியில், காப்புக்காடு சுற்றுப்பகுதியில், 200 ?ஹக்டேருக்கும் மேற்பட்ட காப்பு நிலங்கள் உள்ளன. அதில், 183 ?ஹக்டேர் நிலத்தை காப்புக்காடாக மாற்ற, வனத்துறை முடிவு செய்துள்ளது. அதற்கான முதல்கட்ட பணி முடிந்துள்ளது. அரசு ஒப்புதல் வழங்கியதும், காப்பு நிலம், காப்புக்காடாக மாற்றப்படும். இதன்மூலம், மேட்டூர் வனச்சரக கட்டுப்பாட்டிலுள்ள, காப்புக்காட்டின் பரப்பளவு அதிகரிக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X