சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ்சில் 13 பவுன் அபேஸ்

Added : நவ 20, 2020
Share
Advertisement
சேலம்: கோவை, பொள்ளாச்சியை சேர்ந்தவர் பிரபு, 32. இவரது மனைவி சிவசங்கரி, 28. இவர்கள், சேலம், சிவதாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தனர். பின், நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, சேலம், புது பஸ் ஸ்டாண்டில், கோவை செல்ல, அரசு பஸ்சில் ஏறினர். சிவசங்கரி, தன் குழந்தையுடன், இருக்கையில் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தார். பிரபு, அவர் கொண்டு வந்த பையை, மேற்பகுதி கேரியரில் வைத்துவிட்டு,

சேலம்: கோவை, பொள்ளாச்சியை சேர்ந்தவர் பிரபு, 32. இவரது மனைவி சிவசங்கரி, 28. இவர்கள், சேலம், சிவதாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தனர். பின், நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, சேலம், புது பஸ் ஸ்டாண்டில், கோவை செல்ல, அரசு பஸ்சில் ஏறினர். சிவசங்கரி, தன் குழந்தையுடன், இருக்கையில் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தார். பிரபு, அவர் கொண்டு வந்த பையை, மேற்பகுதி கேரியரில் வைத்துவிட்டு, தண்ணீர் பாட்டில் வாங்க சென்றார். திரும்பி வந்தபோது, பையை காணவில்லை. அதில், 13 பவுன் நகை இருந்தது. மர்ம நபர் பையை எடுத்துச்சென்றது தெரிந்தது. பிரபு புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X