பொது செய்தி

தமிழ்நாடு

அங்கன்வாடி மையம் கட்டட பணி துவக்கம்

Added : நவ 20, 2020
Share
Advertisement
அரூர்: தர்மபுரி மாவட்டம், மத்தியம்பட்டி பஞ்., கைலாயபுரத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது. அதேபோல், வேலனேரியில், 43 லட்சத்திலும், பட்டன்குட்டையில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில், சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது. மேலும், மோப்பிரிப்பட்டியில், 23 லட்சத்தில் ஊராட்சி மன்ற கட்டடம் கட்டுவதற்கும் பூமி பூஜை நடந்தது. இதில், அரூர் அ.தி.மு.க., -

அரூர்: தர்மபுரி மாவட்டம், மத்தியம்பட்டி பஞ்., கைலாயபுரத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது. அதேபோல், வேலனேரியில், 43 லட்சத்திலும், பட்டன்குட்டையில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில், சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது. மேலும், மோப்பிரிப்பட்டியில், 23 லட்சத்தில் ஊராட்சி மன்ற கட்டடம் கட்டுவதற்கும் பூமி பூஜை நடந்தது. இதில், அரூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார், சப்- கலெக்டர் பிரதாப், அரசு வக்கீல் பசுபதி, ஒன்றியக்குழு தலைவர் பொன்மலர், சிவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X