பொது செய்தி

தமிழ்நாடு

சிமென்ட் சாலை பணிக்கு பூமி பூஜை

Added : நவ 20, 2020
Share
Advertisement
அரூர்: அரூர் அருகே, சிமென்ட் சாலை அமைக்க, நேற்று பூமி பூஜை நடந்தது. அரூர் அடுத்த செட்ரப்பட்டி பஞ்., பி.மொரசுப்பட்டி, எம்.வெளாம்பட்டி பஞ்., பள்ளிப்பட்டி, வேடகட்டமடுவு பஞ்., மேல்செங்கப்பாடி ஆகிய, கிராமங்களில், 12 லட்சம் ரூபாய் மதிப்பில், சிமென்ட் சாலை அமைக்க நேற்று பூமி பூஜை நடந்தது. இதில், அரூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார், அரசு வக்கீல் பசுபதி, ஒன்றியக்குழு தலைவர்

அரூர்: அரூர் அருகே, சிமென்ட் சாலை அமைக்க, நேற்று பூமி பூஜை நடந்தது. அரூர் அடுத்த செட்ரப்பட்டி பஞ்., பி.மொரசுப்பட்டி, எம்.வெளாம்பட்டி பஞ்., பள்ளிப்பட்டி, வேடகட்டமடுவு பஞ்., மேல்செங்கப்பாடி ஆகிய, கிராமங்களில், 12 லட்சம் ரூபாய் மதிப்பில், சிமென்ட் சாலை அமைக்க நேற்று பூமி பூஜை நடந்தது. இதில், அரூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார், அரசு வக்கீல் பசுபதி, ஒன்றியக்குழு தலைவர் பொன்மலர், நகர செயலாளர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, அக்ரஹாரம் பஞ்., சோளக்கொட்டாயில், நகரும் ரேஷன் கடையை எம்.எல்.ஏ., சம்பத்குமார் துவக்கி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X