பொது செய்தி

தமிழ்நாடு

தர்மபுரி மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா

Added : நவ 20, 2020
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று, 16 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். காரிமங்கலம் மொம்மஹள்ளியை சேர்ந்த, 24 வயது ஆண், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தாளப்பள்ளத்தை சேர்ந்த, 35 வயது பெண் உட்பட, தர்மபுரி மாவட்டத்தில் நேற்று, 16 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அனைவரும், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று, 16 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். காரிமங்கலம் மொம்மஹள்ளியை சேர்ந்த, 24 வயது ஆண், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தாளப்பள்ளத்தை சேர்ந்த, 35 வயது பெண் உட்பட, தர்மபுரி மாவட்டத்தில் நேற்று, 16 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அனைவரும், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் நேற்று வரை, 5,922 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 5,734 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X