பொது செய்தி

தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்டம் விளையாட வேண்டாம்: எஸ்.பி., அறிவுரை

Added : நவ 20, 2020
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி எஸ்.பி., பிரவேஸ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை, பல்வேறு மக்கள் தங்களது வாழ்க்கை வளர்ச்சிக்கு பயன்படுத்தி கொள்கின்றனர். திரைபடங்கள் போல், உடனடியாக பணக்காரர்களாக ஆக வேண்டும் என்ற ஆசையில், பலர் கவர்ச்சிகரமான விளம்பரங்களை பார்த்து, ஆன்லைன் சூதாட்டங்களை விளையாடி வருகின்றனர். இதனால், பணத்தை இழந்த பலர், தற்கொலை

தர்மபுரி: தர்மபுரி எஸ்.பி., பிரவேஸ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை, பல்வேறு மக்கள் தங்களது வாழ்க்கை வளர்ச்சிக்கு பயன்படுத்தி கொள்கின்றனர். திரைபடங்கள் போல், உடனடியாக பணக்காரர்களாக ஆக வேண்டும் என்ற ஆசையில், பலர் கவர்ச்சிகரமான விளம்பரங்களை பார்த்து, ஆன்லைன் சூதாட்டங்களை விளையாடி வருகின்றனர். இதனால், பணத்தை இழந்த பலர், தற்கொலை செய்துள்ளனர். இதனால், தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்துள்ளது. மொபைல் போன் வைத்துள்ளவர்கள், அதை ஆன்லைன் சூதாட்டத்துக்கு பயன்படுத்தினால், அதிக பாதிப்பு ஏற்படும். பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவதை குடும்பத்தினர் மற்றும் பெற்றோர் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X