சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக்கில் இருந்து விழுந்த பெண் பலி

Added : நவ 20, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே, பூமிசமுத்திரத்தை சேர்ந்தவர் ஜெயசுதா, 36; இவர், கடந்த செப்., 24ல், தன் உறவினர் ஒருவருடன் பல்சர் இருசக்கர வாகனத்தில், கல்லாவி - போச்சம்பள்ளி சாலையில், ஓலப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்குள்ள ஒரு வேகத்தடையில் பைக் ஏறி இறங்கிய போது, ஜெயசுதா கீழே விழுந்தார். இதில், படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு,

கிருஷ்ணகிரி: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே, பூமிசமுத்திரத்தை சேர்ந்தவர் ஜெயசுதா, 36; இவர், கடந்த செப்., 24ல், தன் உறவினர் ஒருவருடன் பல்சர் இருசக்கர வாகனத்தில், கல்லாவி - போச்சம்பள்ளி சாலையில், ஓலப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்குள்ள ஒரு வேகத்தடையில் பைக் ஏறி இறங்கிய போது, ஜெயசுதா கீழே விழுந்தார். இதில், படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், சேலம் தனியார் மருத்துவமனை மற்றும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து கல்லாவி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X