பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய மத நல்லிணக்க வாரம்: கொடி நாள் வசூல் துவக்கம்

Added : நவ 20, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: ஜாதி, இனம் மற்றும் பயங்கரவாத வன்முறைகளில் அனாதையாகவோ அல்லது ஆதரவற்றவர்களாகவோ இருக்கும் குழந்தைகளின் கல்வி மற்றும் மறு வாழ்வுக்கு, தன்னார்வலர்களிடமிருந்து மத நல்லிணக்க கொடிநாள் நன்கொடை வசூலிக்க, நாடு முழுவதும் தேசிய மத நல்லிணக்க வாரம் ஒவ்வொரு ஆண்டும் நவ., 19 முதல், 25 வரை கொடி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி இந்த ஆண்டு, தேசிய மத நல்லிணக்க வாரம்,

கிருஷ்ணகிரி: ஜாதி, இனம் மற்றும் பயங்கரவாத வன்முறைகளில் அனாதையாகவோ அல்லது ஆதரவற்றவர்களாகவோ இருக்கும் குழந்தைகளின் கல்வி மற்றும் மறு வாழ்வுக்கு, தன்னார்வலர்களிடமிருந்து மத நல்லிணக்க கொடிநாள் நன்கொடை வசூலிக்க, நாடு முழுவதும் தேசிய மத நல்லிணக்க வாரம் ஒவ்வொரு ஆண்டும் நவ., 19 முதல், 25 வரை கொடி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி இந்த ஆண்டு, தேசிய மத நல்லிணக்க வாரம், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில், கொடிநாள் நிதி வசூல் துவக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (பொ) சீதாலட்சுமி, கியூ பிரிவு கண்காணிப்பாளர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X