பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் நேற்று தொற்றில் ஒருவர் சாவு

Added : நவ 20, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று, 22 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை, 7,197 ஆக உயர்ந்துள்ளது. இதில், 6,768 பேர் குணமடைந்து, வீடு திரும்பி உள்ளனர். தற்போது, 317 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று, 32 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணகிரியை சேர்ந்த, 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், நேற்று

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று, 22 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை, 7,197 ஆக உயர்ந்துள்ளது. இதில், 6,768 பேர் குணமடைந்து, வீடு திரும்பி உள்ளனர். தற்போது, 317 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று, 32 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணகிரியை சேர்ந்த, 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், நேற்று முன்தினம் இறந்தார். இதனால், கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை, 112ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X