பொது செய்தி

தமிழ்நாடு

சோளிங்கர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.40 ஆயிரம் பறிமுதல்

Added : நவ 20, 2020
Share
Advertisement
சோளிங்கர்: சோளிங்கர், பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில், கணக்கில் வராத, 40 ஆயிரம் ரூபாயை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில், பதிவு செய்ய வருவோரிடம் அதிகளவு லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை, 6:00 மணிக்கு, அங்கு அதிரடி சோதனை நடத்தினர். இதில்,

சோளிங்கர்: சோளிங்கர், பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில், கணக்கில் வராத, 40 ஆயிரம் ரூபாயை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில், பதிவு செய்ய வருவோரிடம் அதிகளவு லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை, 6:00 மணிக்கு, அங்கு அதிரடி சோதனை நடத்தினர். இதில், இரவு, 8:00 மணி நிலவரப்படி, சார்பதிவாளர் அருள், 45, என்பவரிடமிருந்து, கணக்கில் வராத, 40 ஆயிரம் ரூபாயை கைப்பற்றினர். தொடர்ந்து, சோதனை நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X