பொது செய்தி

இந்தியா

மஹாத்மா காந்திக்கு நோபல் பரிசு வழங்காதது ஏன்? - நோபல் அறக்கட்டளை விளக்கம்

Updated : நவ 20, 2020 | Added : நவ 20, 2020 | கருத்துகள் (40)
Share
Advertisement
புதுடில்லி: மிகுந்த தேசியவாதத்தன்மை கொண்டிருந்த காரணத்தினால் தான் மஹாத்மா காந்திக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை என நோபல் அறக்கட்டளை தெரிவித்திருந்தது.அமைதிக்கான நோபல் பரிசுக்கு (1937, 1938, 1939, 1947, 1948) பரிந்துரைக்கப்பட்டார். பரிசு வழங்கப்படவில்லை. 2006ஆம் ஆண்டு நோபல் பரிசு கமிட்டி, காந்திக்கு நோபல் பரிசு வழங்காததற்குப் பகிரங்கமாக வருத்தம்
மகாத்மாகாந்தி, மஹாத்மாகாந்தி, நோபல்பரிசு, நோபல், Mahatma, mahatmagandhi, Nobel, Nobelprize,

புதுடில்லி: மிகுந்த தேசியவாதத்தன்மை கொண்டிருந்த காரணத்தினால் தான் மஹாத்மா காந்திக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை என நோபல் அறக்கட்டளை தெரிவித்திருந்தது.

அமைதிக்கான நோபல் பரிசுக்கு (1937, 1938, 1939, 1947, 1948) பரிந்துரைக்கப்பட்டார். பரிசு வழங்கப்படவில்லை. 2006ஆம் ஆண்டு நோபல் பரிசு கமிட்டி, காந்திக்கு நோபல் பரிசு வழங்காததற்குப் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தது.


latest tamil newsஇந்நிலையில், நோபல் அறக்கட்டளையின் சார்பில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: மஹாத்மா காந்தி தேச நலனுக்காக அதிகம் செயல்பட்டார். உலக அமைதிக்கு கலங்கரை விளக்கமாக செயல்படுபவருக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,சவுதி அரேபியா
21-நவ-202009:58:07 IST Report Abuse
Hari ஜி ஜிங்பின்கு கொடுக்கலாமா ?
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
21-நவ-202000:09:29 IST Report Abuse
spr 1954 ஆம் துவங்கப்பட்ட இந்தியாவின் மிக உயரிய பாரத ரத்னம் விருதே மகாத்மாவுக்கு இன்னமும் வழங்கப்படவில்லை இதனை பரிந்துரைப்பது நமது பிரதமரும் குடியரசுத் தலைவரும்தான். எம்ஜியார் முதல் சச்சின் வரை பலருக்கும் ஏதோ ஒரு காரணத்துக்காக தயக்கமில்லாமல் வழங்கப்பட்ட அந்த விருது காங்கிரஸ் கட்சிப் பிதமர்களாலேயே பரிந்துரைக்கப்படவில்லை அவருக்கு அந்த விருது தரப்பட வேண்டுமென அளிக்கப்பட ஒரு மனுவை அண்மையில் இந்தியாவின் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது "No Bharat Ratna for Mahatma Gandhi, rules Supreme Court. Here’s why By: FE Online | d: Jan 17, 2020 - The Supreme Court said that Mahatma Gandhi is much higher than Bharat Ratna, the highest civilian honour, the country's highest civilian award. .....................“We agree with your sentiment but we can’t accept this petition. You can make a representation to the government,” he added.The petitioner had filed a PIL, requesting the top court to direct the Central government to honour Mahatma Gandhi with the Bharat Ratna.நம் நாடே கௌரவிக்காத ஒருவருக்கு வெளிநாட்டு மரண வியாபாரியின் கௌரவம் வேண்டுமென எதிர்பார்ப்பது அறிவீனம்
Rate this:
Cancel
Suman - Mayiladuthurai ,இந்தியா
20-நவ-202023:36:33 IST Report Abuse
Suman Nobel Prize is not up to the mark to give Mahatma level...Nobel Price yet to come up to that level.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X