பொது செய்தி

தமிழ்நாடு

குப்பையை உரமாக்கும் கிடங்கு ரூ.21.55 லட்சத்தில் அமைப்பு

Added : நவ 20, 2020
Share
Advertisement
பள்ளிபாளையம்: தாஜ்நகர் பகுதியில் குப்பையை உரமாக்கும் கிடங்கு, 21.55 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டுள்ளது. விரைவில் இது பயன்பாட்டிற்கு வருகிறது. பள்ளிபாளையம் ஒன்றியத்தில், காடச்சநல்லூர் பஞ்சாயத்தில், 12 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் குடியிருப்பு அதிக எண்ணிக்கையில் உள்ளது. தூய்மை பணியாளர்கள் வீடுதோறும் சென்று நாள்தோறும் அவற்றை சேகரிக்கின்றனர். தினமும் சேரும்

பள்ளிபாளையம்: தாஜ்நகர் பகுதியில் குப்பையை உரமாக்கும் கிடங்கு, 21.55 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டுள்ளது. விரைவில் இது பயன்பாட்டிற்கு வருகிறது. பள்ளிபாளையம் ஒன்றியத்தில், காடச்சநல்லூர் பஞ்சாயத்தில், 12 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் குடியிருப்பு அதிக எண்ணிக்கையில் உள்ளது. தூய்மை பணியாளர்கள் வீடுதோறும் சென்று நாள்தோறும் அவற்றை சேகரிக்கின்றனர். தினமும் சேரும் குப்பையை, உரமாக்கும் கிடங்கு தாஜ்நகர் பகுதியில், 21.55 லட்ம் ரூபாயில் கட்டப்பட்டுள்ளது. விரைவில் இது பயன்பாட்டிற்கு வருகிறது. இங்கு, குப்பை தரம் பிரிக்கப்பட்டு, மட்கும் குப்பை மட்டும் இயந்திரம் உதவியுடன் உரமாக்கப்படுகிறது. தற்போது கட்டடம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஓரிரு வாரங்களில் இயந்திரம் அமைக்கப்பட்டு, எப்படி குப்பையை உரமாக்குவது குறித்து வல்லுனர்கள் பயிற்சி அளிப்பர். தொடர்ந்து, உரம் தயாரிக்கும் பணி நடக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X