பொது செய்தி

தமிழ்நாடு

சமரச தீர்வு முகாம்

Added : நவ 20, 2020
Share
Advertisement
ராசிபுரம்: ராசிபுரம் மற்றும் வெண்ணந்தூர் காவல் நிலையம் சார்பில், சிறு வழக்குகளுக்கு சமரச தீர்வு காணும் முகாம் நடந்தது. டி.எஸ்.பி., லட்சுமணகுமார் முகாமை தொடங்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மனுக்களை பெற்றுக்கொண்டார். முகாமில், 25 மனுக்கள் பெறப் பட்டன. புகார்தாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, 19 மனுக்கள் மீது உடனடியாக விசாரித்து

ராசிபுரம்: ராசிபுரம் மற்றும் வெண்ணந்தூர் காவல் நிலையம் சார்பில், சிறு வழக்குகளுக்கு சமரச தீர்வு காணும் முகாம் நடந்தது. டி.எஸ்.பி., லட்சுமணகுமார் முகாமை தொடங்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மனுக்களை பெற்றுக்கொண்டார். முகாமில், 25 மனுக்கள் பெறப் பட்டன. புகார்தாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, 19 மனுக்கள் மீது உடனடியாக விசாரித்து தீர்வு காணப்பட்டது. ராசிபுரம், வெண்ணந்தூர் எஸ்.ஐ.,க்கள், மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X