பொது செய்தி

தமிழ்நாடு

தங்கும் விடுதியை ஒருங்கிணைக்க புதிய இணையதளம் துவக்கம்

Added : நவ 20, 2020
Share
Advertisement
நாமக்கல்: மத்திய சுற்றுலாத்துறை சார்பில், அனைத்து தங்கும் விடுதிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில், புதிய இணையதளம் (www.nidhi.nic.in) துவங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், தங்கும் விடுதிகளை பதிவு செய்து, சுயசான்றிதழ், சுயமதிப்பீட்டு சான்றிதழ்களை, இணையம் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம். மேலும், கொரோனா வைரஸ் நோய் பரவலுக்கு எதிராக, விழிப்புணர்வு பயிற்சி தரும் வகையில் (www.saathi.qcin.org), என்ற

நாமக்கல்: மத்திய சுற்றுலாத்துறை சார்பில், அனைத்து தங்கும் விடுதிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில், புதிய இணையதளம் (www.nidhi.nic.in) துவங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், தங்கும் விடுதிகளை பதிவு செய்து, சுயசான்றிதழ், சுயமதிப்பீட்டு சான்றிதழ்களை, இணையம் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம். மேலும், கொரோனா வைரஸ் நோய் பரவலுக்கு எதிராக, விழிப்புணர்வு பயிற்சி தரும் வகையில் (www.saathi.qcin.org), என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், இணைய தளத்தில் பதிவு செய்து, தரம், வணிக மேம்பாடு உள்ளிட்ட ஆதாரங்களை பெற்று பயன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு, நாமக்கல் சுற்றுலா அலுவலகத்தை, 04286 280870 என்ற தொலைபேசி எண்ணிலும், சுற்றுலா அலுவலரை, 73977 15684 என்ற மொபைல் போனிலும் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X