சாலையில் செல்லும் தண்ணீர்: வாகன ஓட்டிகள் அவதி

Added : நவ 20, 2020
Share
Advertisement
பள்ளிபாளையம்: கீழ்காலனி பகுதியில் ரயில்வே பாலத்தின் கீழே செல்லும் சாலையில் மழை தண்ணீர் செல்வதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பள்ளிபாளையம் அருகே கீழ்காலனி பகுதியில் ரயில்வே பாலத்தின் கீழே இரண்டு, நான்கு சக்கரம் வாகனங்கள் செல்லும் வகையில் சாலை உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால், மழை தண்ணீரும், ஓடையில் வரும் வாய்க்கால் தண்ணீரும் ஒரு சேர சாலையில் அதிகளவு

பள்ளிபாளையம்: கீழ்காலனி பகுதியில் ரயில்வே பாலத்தின் கீழே செல்லும் சாலையில் மழை தண்ணீர் செல்வதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பள்ளிபாளையம் அருகே கீழ்காலனி பகுதியில் ரயில்வே பாலத்தின் கீழே இரண்டு, நான்கு சக்கரம் வாகனங்கள் செல்லும் வகையில் சாலை உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால், மழை தண்ணீரும், ஓடையில் வரும் வாய்க்கால் தண்ணீரும் ஒரு சேர சாலையில் அதிகளவு செல்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். தண்ணீரால் பலரது வண்டி நின்று விடுகிறது. இரவு நேரத்தில் வயதானவர்கள் கீழே விழ வாய்ப்புள்ளது. பாதுகாப்பு கருதி, தண்ணீர் குறையும் வரை இந்த சாலையில் வாகனங்கள் செல்ல தடை செய்ய வேண்டும். இல்லையெனில், தண்ணீர் சாலையில் செல்லாமல், அருகில் உள்ள ஓடையில் சீராக செல்ல வகையிலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X