சாலையில் விளக்கு இல்லை; வழிப்பறி சம்பவத்தால் அச்சம்

Added : நவ 20, 2020
Share
Advertisement
கரூர்: கரூர் வாங்கல் சாலையில், தெருவிளக்குகள் இல்லாததால், வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கரூர் நகரில் இருந்து வாங்கலுக்கு, பசுபதிபாளையம் ஐந்து பிரிவு வழியாக சாலைகள் செல்கின்றன. அந்த வழியில், அரசு காலனி, சங்கரம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற பிரிவு சாலைகள் உள்ளன. மேலும், வாங்கலில் காவிரியாற்றின் குறுக்கே, பாலத்தின் வழியாக, நாமக்கல் மாவட்டம் மோகனூர்

கரூர்: கரூர் வாங்கல் சாலையில், தெருவிளக்குகள் இல்லாததால், வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கரூர் நகரில் இருந்து வாங்கலுக்கு, பசுபதிபாளையம் ஐந்து பிரிவு வழியாக சாலைகள் செல்கின்றன. அந்த வழியில், அரசு காலனி, சங்கரம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற பிரிவு சாலைகள் உள்ளன. மேலும், வாங்கலில் காவிரியாற்றின் குறுக்கே, பாலத்தின் வழியாக, நாமக்கல் மாவட்டம் மோகனூர் செல்வதற்கு, இந்த சாலையை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், கரூர் வாங்கல் சாலையில் போதுமான அளவில் தெருவிளக்குகள் இல்லை. இதனால், அப்பகுதியில் இரவு நேரத்தில், வழிப்பறி உட்பட சமூக விரோத செயல்கள் அதிகம் நடக்கிறது. எனவே, இச்சாலையில், தேவையான இடத்தில் தெருவிளக்குகள் அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X