சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் தி.மு.க., பெண் நிர்வாகி தீக்குளிக்க முயற்சி

Updated : நவ 20, 2020 | Added : நவ 20, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
கோவை: தி.மு.க., தலைவர் ஸ்டாலினை விமரிசித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண் நிர்வாகி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நேற்று முன்தினம்(நவ.,18) கோவையில், ஸ்டாலினை விமர்சித்து மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்
கோவையில் தி.மு.க., பெண் நிர்வாகி தீக்குளிக்க முயற்சி

கோவை: தி.மு.க., தலைவர் ஸ்டாலினை விமரிசித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண் நிர்வாகி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம்(நவ.,18) கோவையில், ஸ்டாலினை விமர்சித்து மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தி.மு.க.,வினர் புகார் அளித்தனர்.

இந்நிலையில், தி.மு.க., கிழக்கு மாநகர் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினரான, கோவை பூமார்க்கெட் தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த சித்ரகலா என்பவர், மண்ணெண்ணை கேனுடன் வந்து, கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்த போலீசார், உடனடியாக சித்ரகலாவை தடுத்து நிறுத்தி விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
22-நவ-202011:21:08 IST Report Abuse
Malick Raja தமிழக மண்ணில் தமிழினத்தை பிரிக்க நினைப்பவர் எவராயினும் பிரித்து மேயப்படுவர் என்பதை தடுக்கவே முடியாது .
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
21-நவ-202011:00:24 IST Report Abuse
Matt P இதுவும் ஒரு மாதிரியான சுய மரியாதை போலிருக்கு. அந்தாளு குத்து கல்லாட்டம் வீட்டில வடை சாப்பிடிக்கிட்டிருப்பாரு. ஒ இல்லாட்டி பிரியாநீ ....புல்லை பெற்று குடித்தனம் நடத்துபவங்க ...குடும்பத்தை நினையுங்க. ஓவ்வொரு வீடும் நல்லா இருந்தா தான் நாடும் நலம் பெரும்.
Rate this:
Cancel
20-நவ-202020:17:23 IST Report Abuse
ஆரூர் ரங் தீயமுக🦍மூடர் கூடம்😛
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X