அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தலில் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்: முதல்வர்

Updated : நவ 20, 2020 | Added : நவ 20, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை:வரும் சட்டசபை தேர்தலில் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் ,எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலாளர்கள்,கட்சி நிர்வாகிகள்,மண்டல

சென்னை:வரும் சட்டசபை தேர்தலில் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.latest tamil news


சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் ,எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலாளர்கள்,கட்சி நிர்வாகிகள்,மண்டல பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் முதல்வர் பழனிசாமிபேசியதாவது: வருகின்ற சட்டசபை தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றும் விதத்தில் தேர்தல்பணியாற்ற வேண்டும். வெற்றிக்காக அனைவரும் பாடு படவேண்டும்.

பார்லி தேர்தலில் தோற்ற போதிலும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது. இடை தேர்தலில் பெற்ற வெற்றியை போன்று சட்டசபை தேர்தலிலும் வெற்றிறெ வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.latest tamil news
தேர்தல் குறித்து ஆலோசனைதொடர்ந்து கட்சி வளர்ச்சிபணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது என பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
20-நவ-202023:04:19 IST Report Abuse
Raghuraman Narayanan BJP does not want DMK in power. In the meantime, AIADMK wants to go it alone or to align with strong allies. Aligning with BJP might taunt their minority votes. Hence, both BJP and AIADMK will come to an understanding that AIADMK will not field candidates against BJP and will give those seats to its allies. AIADMK will try to contest in at lest 175 seats and give away 59 seats to its allies mostly PMK and DMDK to ensure their victory. BJP, if Rajini does not form a party, will align with Kamala Hasan.
Rate this:
Cancel
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
20-நவ-202022:15:50 IST Report Abuse
Easwar Kamal அடிச்ச கொள்ளை பத்தாத இன்னும் அஞ்சு வருஷம் கொள்ளை அடிக்கணுமா. அடுத்த ரவுண்டு கண்டிப்பா உங்க ரெண்டு பெருகும் கிடையாது. கொஞ்சம் கோர்ட் ஸாஸ்ன்னு அலைஞ்சிட்டு வாங்க அடுத்த ரவுண்டு பார்க்கலாம்.
Rate this:
Cancel
AGS - CHENNAI,இந்தியா
20-நவ-202022:04:17 IST Report Abuse
AGS எலியும் பூனையா இருந்துகிட்டு நீங்க ரெண்டுபேரும் ஒண்ணா போஸ் கொடுத்தா ஏமாந்துடுவோமா ? உங்க வாயில ஊழலற்ற ஆட்சி அமைப்போம் என்ற வார்த்தை சும்மானாச்சும் கூட இன்னும் வரல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X