தேசியம் பேட்டி

Added : நவ 20, 2020
Share
Advertisement
வலுவாக மீள்வோம்!கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு, ஒரு தீர்வை கண்டுபிடிப்பதில், சர்வதேச சமூகம் மிக தீவிரமாக உள்ளது. இந்த நெருக்கடியிலிருந்து மேலும் வலுவானதாக, இந்த சமூகம் மீண்டுவரும் என்ற நம்பிக்கை உள்ளது. ராம்நாத் கோவிந்த்ஜனாதிபதிசெல்லுபடியாகாது!இந்த தேசத்தை பிளவுபடுத்தவும், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடனும்,'லவ் ஜிகாத்' என்ற வார்த்தையை, பா.ஜ.,

வலுவாக மீள்வோம்!

கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு, ஒரு தீர்வை கண்டுபிடிப்பதில், சர்வதேச சமூகம் மிக தீவிரமாக உள்ளது. இந்த நெருக்கடியிலிருந்து மேலும் வலுவானதாக, இந்த சமூகம் மீண்டுவரும் என்ற நம்பிக்கை உள்ளது.

ராம்நாத் கோவிந்த்

ஜனாதிபதி

செல்லுபடியாகாது!

இந்த தேசத்தை பிளவுபடுத்தவும், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடனும்,'லவ் ஜிகாத்' என்ற வார்த்தையை, பா.ஜ., உருவாக்கி உள்ளது. திருமணம் என்பது, ஒருவரது தனிப்பட்ட விருப்பம். சட்டத்தின் வாயிலாக அதை தடுப்பது, அரசியலமைப்புக்கு எதிரானது. இது, எந்த நீதிமன்றத்திலும் செல்லுபடியாகாது.

அசோக் கெலாட்

ராஜஸ்தான் முதல்வர், காங்கிரஸ்

போக்கை மாற்றுங்கள்!

மேற்கு வங்கத்தில், 130க்கும் மேற்பட்ட, பா.ஜ., தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் நேரத்தில், வாக்காளர்களை மிரட்டி, அரசியல் வன்முறையில் ஈடுபடலாம் என, திரிணமுல் கட்சியினர் நினைத்தால், அவர்களை கட்டுப்படுத்த, அரசியலமைப்பில் இடம் உள்ளது. இனியாவது, அவர்கள் தங்கள் போக்கை மாற்ற வேண்டும்.

பபூல் சுப்ரியோ

மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X