அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினியை மறைமுகமாக சீண்டும் கமல்

Updated : நவ 22, 2020 | Added : நவ 20, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
சென்னை: ''மாற்றம் வேண்டும்; சிஸ்டம் சரியில்லை' என புலம்புபவர்களிடம் வாக்காளர் அட்டை கூட இல்லை' என நடிகர் ரஜினியை மறைமுகமாக கமல் விமர்சித்துள்ளார்.மக்கள் நீதி மையம் தலைவர் கமல் வெளியிட்ட வீடியோ பதிவு:வாக்காளர் என்ற அடையாளம் 18 வயதை பூர்த்தி செய்த ஒருவருக்கு கிடைக்கக்கூடிய மிகப்பெரிய கவுரவம். கடமைகளை சரியாக செய்யாத சமூகம் தன் உரிமைகளை தன்னால் இழந்து
'மாற்றம் வேண்டும்;  :ரஜினியை சீண்டும் கமல்

சென்னை: ''மாற்றம் வேண்டும்; சிஸ்டம் சரியில்லை' என புலம்புபவர்களிடம் வாக்காளர் அட்டை கூட இல்லை' என நடிகர் ரஜினியை மறைமுகமாக கமல் விமர்சித்துள்ளார்.

மக்கள் நீதி மையம் தலைவர் கமல் வெளியிட்ட வீடியோ பதிவு:வாக்காளர் என்ற அடையாளம் 18 வயதை பூர்த்தி செய்த ஒருவருக்கு கிடைக்கக்கூடிய மிகப்பெரிய கவுரவம். கடமைகளை சரியாக செய்யாத சமூகம் தன் உரிமைகளை தன்னால் இழந்து விடும்.'மாற்றம் வேண்டும்; சிஸ்டம் சரியில்லை' என புலம்புபவர்கள் பலரிடம் வாக்காளர் அட்டை கூட இல்லை. எதை வேண்டாம் என நினைக்கிறோமோ அந்த விஷயத்தால் தான் நமக்கு ஆபத்து.

நவ. 21, ௨௨ டிச. 12, 13ல் வீட்டருகே உள்ள ஓட்டுச்சாவடியில் நடக்க உள்ள சிறப்பு முகாமை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாக்காளர் அட்டை தொடர்பான அனைத்து தேவைகளையும் அங்கு பெறலாம்.சமீபத்தில் பீஹாரில் நடந்த தேர்தலில் ஒருவர் 12 ஓட்டில் தோற்றுள்ளார். முக்கியமாக இல்லத்தரசிகளின் ஓட்டுகள் வெற்றியை தீர்மானித்துள்ளன. ஓட்டு போடுவது யாருக்கோ அல்ல; உங்களுக்காகத் தான். உங்களுக்காக யார் முடிவு எடுக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-நவ-202002:33:06 IST Report Abuse
தமிழவேல் ஆதார் கார்டை வோட்டர் கார்டோட இணைச்சிட்டானுவோளா ?
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-நவ-202002:31:36 IST Report Abuse
தமிழவேல் ஸ்டார் முடியாதுனு சொல்லிட்டாரோ 🤔
Rate this:
Cancel
Anand - madurai,இந்தியா
21-நவ-202015:31:23 IST Report Abuse
Anand ஒரு கோன்சிலோர் கூட கிடையாது பேச்சு வாய் கிழியுது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X