பொது செய்தி

தமிழ்நாடு

தன்னார்வலர்களுக்கு பயிற்சி

Added : நவ 21, 2020
Share
Advertisement
கும்மிடிப்பூண்டி : ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின், கும்மிடிப்பூண்டி வட்டார வள மையம் சார்பில், 'கற்போம் எழுதுவோம்' இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட எழுத, படிக்க தெரியாதவர்கள் என, முதல் கட்டமாக, 980 பேர் கண்டறியப்பட்டனர்.அவர்களை பயிற்றுவிக்க, 20 பேருக்கு, ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில், 49 பெண் தன்னார்வலர்கள்

கும்மிடிப்பூண்டி : ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின், கும்மிடிப்பூண்டி வட்டார வள மையம் சார்பில், 'கற்போம் எழுதுவோம்' இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட எழுத, படிக்க தெரியாதவர்கள் என, முதல் கட்டமாக, 980 பேர் கண்டறியப்பட்டனர்.அவர்களை பயிற்றுவிக்க, 20 பேருக்கு, ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில், 49 பெண் தன்னார்வலர்கள் முன் வந்துள்ளனர். பெண் தன்னார்வலர்களுக்கான இரு நாள் பயிற்சி முகாம், கும்மிடிப்பூண்டி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று தொடங்கியது.வட்டார கல்வி அலுவலர்கள் முனிராஜசேகர், பூவராகமூர்த்தி ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர்.

வட்டார மேற்பார்வையாளர் செந்தில் ஆனந்த் தலைமையிலான ஆசிரிய பயிற்றுனர்கள், தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X