பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு நிதியுதவி

Added : நவ 21, 2020
Share
Advertisement
திருத்தணி : கனரா வங்கியின் மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு, நிதியுதவி வழங்கப்பட்டது. திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகையில், கனரா வங்கியின், தாடூர் கிளை இயங்கி வருகிறது. வங்கியின் நிறுவனர்கள் பிறந்த நாள் நேற்று வங்கியில் கொண்டாடப்பட்டது. இதில், வங்கி மேலாளர்கள், லிங்கமய்யா, பிரவீன் மற்றும் பிரசாத் ஆகியோர், அரசு பள்ளிகளில் படிக்கும்

திருத்தணி : கனரா வங்கியின் மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு, நிதியுதவி வழங்கப்பட்டது.

திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகையில், கனரா வங்கியின், தாடூர் கிளை இயங்கி வருகிறது. வங்கியின் நிறுவனர்கள் பிறந்த நாள் நேற்று வங்கியில் கொண்டாடப்பட்டது. இதில், வங்கி மேலாளர்கள், லிங்கமய்யா, பிரவீன் மற்றும் பிரசாத் ஆகியோர், அரசு பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்த, ஐந்து மாணவர்களுக்கு, மொத்தம், 22 ஆயிரத்து, 500 ரூபாய்க்கான காசோலை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X