சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளரை தாக்கிய இருவர் கைது

Added : நவ 21, 2020
Share
Advertisement
கூடுவாஞ்சேரி, : பாண்டூரில், வடமாநில தொழிலாளரை தாக்கி பணம் பறித்த இருவரை, போலீசார் கைது செய்தனர். வடமாநிலத்தைச் சேர்ந்த சிவராம் பஸ்வால், 23, வண்டலுார் அடுத்த, நல்லம்பாக்கம் மல்ரோசபுரத்தில், குடும்பத்தினருடன் தங்கி, கொத்தனார் வேலை செய்து வருகிறார்.கூடுவாஞ்சேரி அடுத்த, பாண்டூர் பகுதியில், வேலை செய்தார். வீட்டிற்கு செல்வதற்காக, பாண்டூர் பஸ் நிறுத்தம் அருகில், நேற்று

கூடுவாஞ்சேரி, : பாண்டூரில், வடமாநில தொழிலாளரை தாக்கி பணம் பறித்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.

வடமாநிலத்தைச் சேர்ந்த சிவராம் பஸ்வால், 23, வண்டலுார் அடுத்த, நல்லம்பாக்கம் மல்ரோசபுரத்தில், குடும்பத்தினருடன் தங்கி, கொத்தனார் வேலை செய்து வருகிறார்.கூடுவாஞ்சேரி அடுத்த, பாண்டூர் பகுதியில், வேலை செய்தார். வீட்டிற்கு செல்வதற்காக, பாண்டூர் பஸ் நிறுத்தம் அருகில், நேற்று முன்தினம் நின்றார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரை தாக்கி, அவரிடம் இருந்த, மொபைல் போன், 2,500 ரூபாய் ஆகியவற்றை பறித்துச்சென்றனர்.கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை செய்ததில், கன்னிவாக்கம் பாபு, 31, கலைவாணன், 27, ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை, போலீசார் கைது செய்து, மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X