பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தை உருவத்தில் ஆட்டுக்குட்டி

Added : நவ 21, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
வாலிநோக்கம் : வாலிநோக்கம் அருகே ஓடைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி அமானுல்லா. இவர் வீட்டில் வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை 10:00 மணியளவில் இவரது வெள்ளாடு ஒன்று மனித வடிவில் குழந்தை போன்ற தோற்றத்தில் ஆட்டுக்குட்டி (ஆண்) ஈன்றுள்ளது. மனித உருவத்திலும், சீல் போன்று காணப்பட்ட அதனை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். கண், காது, மூக்கு, வாய், பல் உள்ளிட்ட
 குழந்தை உருவத்தில் ஆட்டுக்குட்டி

வாலிநோக்கம் : வாலிநோக்கம் அருகே ஓடைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி அமானுல்லா. இவர் வீட்டில் வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை 10:00 மணியளவில் இவரது வெள்ளாடு ஒன்று மனித வடிவில் குழந்தை போன்ற தோற்றத்தில் ஆட்டுக்குட்டி (ஆண்) ஈன்றுள்ளது.

மனித உருவத்திலும், சீல் போன்று காணப்பட்ட அதனை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். கண், காது, மூக்கு, வாய், பல் உள்ளிட்ட அம்சங்களுடன் இருந்த ஆட்டுக்குட்டி பிறந்த சில மணிநேரத்தில் இறந்துவிட்டது. உடனடியாக ஆட்டுக்குட்டியை புதைத்து விட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆதவன்,மன்னார்குடி எவன் இந்த வேலைய செஞ்சதுன்னு அந்த புதைச்ச ஆட்டுக்குட்டியோட DNA வை வெச்சு கண்டுபிடிங்க
Rate this:
Cancel
21-நவ-202008:42:11 IST Report Abuse
ஆப்பு இன்னும் என்னவெல்லாம் நடக்ஜப் போகுதோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X