சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகை பறிப்பு

Added : நவ 21, 2020
Share
Advertisement
ரெகுநாதபுரம் : வண்ணாங்குண்டு அருகே நாகநாத சமுத்திரத்தை சேர்ந்தவர் சிவபாக்கியம் 60. இவர் நேற்று ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை ஹெல்மெட் அணிந்த இரு நபர்கள் பறித்துக்கொண்டுதப்பிவிட்டனர். தடுக்க வந்த 10 வயது சிறுவனை முட்புதரில்தள்ளி விட்டுள்ளனர். திருப்புல்லாணி போலீசார்

ரெகுநாதபுரம் : வண்ணாங்குண்டு அருகே நாகநாத சமுத்திரத்தை சேர்ந்தவர் சிவபாக்கியம் 60. இவர் நேற்று ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை ஹெல்மெட் அணிந்த இரு நபர்கள் பறித்துக்கொண்டுதப்பிவிட்டனர். தடுக்க வந்த 10 வயது சிறுவனை முட்புதரில்தள்ளி விட்டுள்ளனர். திருப்புல்லாணி போலீசார் விசாரிக்கினறனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X