பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
கடலாடி : கடலாடி யூனியன் அலுவலகத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் நடந்தது.கடலாடி ஒன்றியக்குழுத்தலைவர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். ஆணையாளர்பா.அன்புக்கண்ணன் முன்னிலை வகித்தார் . துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவனுபூவன் வரவேற்றார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சமூகப்பணியாளர் பூங்கொடி, கடலாடி ஊராட்சித்தலைவர் ராஜமாணிக்கம்

கடலாடி : கடலாடி யூனியன் அலுவலகத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் நடந்தது.கடலாடி ஒன்றியக்குழுத்தலைவர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். ஆணையாளர்பா.அன்புக்கண்ணன் முன்னிலை வகித்தார் . துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவனுபூவன் வரவேற்றார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சமூகப்பணியாளர் பூங்கொடி, கடலாடி ஊராட்சித்தலைவர் ராஜமாணிக்கம் லிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X