பொது செய்தி

தமிழ்நாடு

புத்தகம் வழங்கல்

Added : நவ 21, 2020
Share
Advertisement
திருவாடானை : திருவாடானையில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் தேசியம் காக்க, தமிழகம் காக்க என்ற புத்தகங்கள் வீடு, வீடாக வழங்கபட்டது.ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முன்பு நடந்த நிகழ்விற்கு ஆர்.எஸ்.எஸ்.மாநில செயலாளர் ஆடலரசன் தலைமைவகித்தார். ஊரக வளர்ச்சி பிரிவு மாவட்ட செயலாளர் ரெத்தினகுமார், பா.ஜ., ஒன்றிய தலைவர் ராஜமாணிக்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தேசியம்,நாகரிகம், கலாசாரம் போன்ற

திருவாடானை : திருவாடானையில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் தேசியம் காக்க, தமிழகம் காக்க என்ற புத்தகங்கள் வீடு, வீடாக வழங்கபட்டது.

ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முன்பு நடந்த நிகழ்விற்கு ஆர்.எஸ்.எஸ்.மாநில செயலாளர் ஆடலரசன் தலைமைவகித்தார். ஊரக வளர்ச்சி பிரிவு மாவட்ட செயலாளர் ரெத்தினகுமார், பா.ஜ., ஒன்றிய தலைவர் ராஜமாணிக்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தேசியம்,நாகரிகம், கலாசாரம் போன்ற பெருமைமிக்க தமிழகம் பற்றியும், கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு மீட்பது குறித்த தகவல்கள் அடங்கிய புத்தகங்கள் வழங்கபட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X